தமிழ்

சூக் மாநிலம் உங்களை வரவேற்கின்றது!
சூக் மாநிலம் உங்களை இதயபூர்வமாக வரவேற்கின்றது! நீங்கள் இப்பொழுதுதான் சூக் மாநிலத்தில் வசிப்பதற்கு வந்துள்ளீர்களா அல்லது இங்கு வசிப்பதற்கும் அல்லது வேலை செய்வதற்கும் திட்டமிடுகின்றீர்களா? நீங்கள் இங்கு வந்து சேர்தலையும் வசிக்க ஆரம்பிப்பதனையும் இலகுவாக்கும் பொருட்டு ஒரு சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
விரிவான தகவல்களுக்கும் தனிப்பட்ட கேள்விகளுக்கும் குடிவரவுக்கான நிபுணத்துவ நிலையத்தின் “நல்வரவு மேசை” (Fachstelle Migration) ஐச் சேர்ந்த குழு உங்களுக்கு உதவத் தயாராகவுள்ளது .
சுவிற்சர்லாந்தில் வாழ்க்கை தொடர்பான தகவல்களை இங்கேயும் பெற்றுக்கொள்ளலாம்: கையேடு: சுவிற்சர்லாந்து வரவேற்கின்றது 12 மொழிகளில்
அல்லது www.migraweb.ch இன் கீழ்
குறிப்பு: எமது நாட்டு மொழிகளாகிய டொச், பிரெஞ்ச்சு, இத்தாலிய மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உங்கள் கேள்விகளை நாம் மின்னஞ்சல் மூலமாக உள்வாங்கி பதிலளிப்போம்.
நல்வரவு மேசையை” சேர்ந்த குழு மேலும் 9மொழிகளில் உங்களுக்குச் சேவையாற்றுகின்றது.
Thema
- ஊடகங்கள்
- சமூகநலஉதவி
- சமூகநலக்காப்புறுதிகள்
- சுகாதாரம்
- சூக் மாநிலம் பற்றிய சிறுவிளக்கம்
- அரசியல்
- இயங்குதல் / போக்குவரத்து
- ஒருங்கிணைந்து வாழ்தல்
- ஓய்வுநேரம்
- கல்வி
- காப்புறுதிகள்
- காவல்துறை/அவசர நிலை/பாதுகாப்பு
- குடியிருப்பு
- குடியுரிமை பெறல்
- குடியுரிமைச் சட்டவமைப்பு
- குடிவரவு
- குடும்பமும் குழந்தைகளும்
- பொருளாதாரம்
- புகலிடம் கோருதல்
- முதுமை
- வணிகம்/ வியாபாரம் செய்தல் - Doing Business
- வரி
- வீட்டுப்பிராணிகள்
- வேலை/தொழில்